Sunday, April 29, 2012

புதிய பதிப்பான Ubuntu 12.04

கணணி இயங்குதளங்களில் இலவசமாகவும், வைரஸ் பாதுகாப்பு மிகுந்ததாகவும் காணப்படும் இயங்குதளமான Ubuntuவின் புதிய பதிப்பான 12.04 Canonical அறிமுகப்படுத்தியுள்ளது.


இவ் இயங்குதளத்தில் இறுதிப் பயனருக்கான பல மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதுடன், லினக்ஸ்ஸின் 3.2.14 kernelஐ அடிப்படையாகக் கொண்டதும் Libreoffice 3.5.2ன் shipsகளை கொண்டதுமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனை தற்போது இலவசமாகத் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.

 தரவிறக்கம் செய்ய....
தரவிறக்க சுட்டி


Friday, April 27, 2012

இழப்பு, திருட்டு, அல்லது hackers உங்கள் தரவு பாதுகாக்க

விண்டோஸ் 7 க்கான மேம்படுத்தப்பட்ட மற்றும் Ultimate மற்றும் Enterprise பதிப்புகளில் கிடைக்கின்றது. BitLocker மற்றும் விண்டோஸ் உங்கள் ஆவணங்கள், தரவு என்பதை encrypting மூலமாக ஆவணங்களை இருந்து passwords பாதுகாப்பான எல்லாம் வைக்க உதவுகிறது. BitLocker இயக்கப்பட்டு முறை, நீங்கள் அந்த drive சேமிக்க எந்த கோப்பு encrypted க்கப்பட்ட உள்ளது.


BitLocker ( ஒரு புதிய அம்சத்தை விண்டோஸ் 7 )USB டிரைவ்கள் மற்றும் portable storage devices போன்ற எளிதில்-தொலைந்தாலோ எடுத்துச்செல்லக்கூடிய சேமிப்பக சாதனங்களுடன் வைத்தல் சிகிச்சை கொடுக்கிறது.




source :http://windows.microsoft.com/en-AU/windows7/products/features/bitlocker

விண்டோஸ் 8ல் Safe Mode-ஐ ஏற்படுத்துவதற்கு


மற்ற இயங்குதளங்கள் போன்று அல்லாமல் விண்டோஸ் 8 இயங்குதளத்தில் Safe Modeஆனது Defaultஆக DISABLE செய்யப்பட்டு இருக்கும்.
உங்களுக்கு Safe Mode பயன்படுத்த வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படும் போது அதனை விண்டோஸ் 8ல் மேற்கொள்ளும் வழிமுறைகளை இங்கு காணலாம்.
இதற்கு முதலிலே Windows Key உடன் R ( Windows+R ) அழுத்தி அல்லது START இனுள் சென்று RUNஐத் திறந்து கொள்ளுங்கள்.
பின்னர் இதனுள் msconfig என்று type செய்து ENTER பண்ணிக்கொள்ளவும். இப்போ System Configuration ஆனது திறக்கும். இதிலே BOOT ஐக் கிளிக் செய்யவும்.
இப்போது Safe boot என்பதை தெரிவு செய்து OK பண்ணவும். அதன் பின் தோன்றும் விண்டோவில் உள்ள RESTART என்பதைக் கொடுக்கவும்.
தற்போது உங்கள் கணணியானது மீள இயக்கப்பட்டு Safe Mode இனுள் காணப்படும். மீண்டும் பழைய நிலையை அடைய வேண்டுமானால் மீண்டும் அதே ஒழுங்கில் சென்று தெரிவு செய்துள்ள Safe boot என்பதை கொடுத்து சேமிக்கவும்.