கீழ்வரும் படிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் MS-Word Officeன் உதவியுடன் PDF கோப்புக்களை உருவாக்க முடியும்.
1. http://www.microsoft.com/download/en/confirmation.aspx?id=7
தரப்பட்டுள்ள இணைப்பிற்கு சென்று மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளவும்.
2. மென்பொருளை நிறுவிய பின் MS-Word Office-ஐ open செய்து Save as என்ற தெரிவினுள் செல்லும் போது கீழுள்ள படத்தில் காட்டியவாறு PDF and XPS எனும் வசதி காணப்படும். இவ்வசதியை பயன்படுத்துவதன் மூலம் PDF கோப்புக்களை உருவாக்க முடியும்.