Thursday, May 3, 2012

MS-Word Off​iceஐ பயன்படுத்தி PDF கோப்புக்களை உருவாக்க மென்பொருள்

ஏனைய கோப்புக்களை PDF கோப்புக்களாக மாற்றுவதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்பட்ட போதிலும் இலவசமாகவும், எளிதாகவும் PDF கோப்புக்களை உருவாக்கும் வசதியை MS-Word Office தருகின்றது.
கீழ்வரும் படிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் MS-Word Officeன் உதவியுடன் PDF கோப்புக்களை உருவாக்க முடியும்.

1. http://www.microsoft.com/download/en/confirmation.aspx?id=7 
தரப்பட்டுள்ள இணைப்பிற்கு சென்று மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளவும்.

2. மென்பொருளை நிறுவிய பின் MS-Word Office-ஐ open செய்து Save as என்ற தெரிவினுள் செல்லும் போது கீழுள்ள படத்தில் காட்டியவாறு  PDF and XPS எனும் வசதி காணப்படும். இவ்வசதியை பயன்படுத்துவதன் மூலம் PDF கோப்புக்களை உருவாக்க முடியும்.

No comments:

Post a Comment